நாடகத்திருவிழா- 2023🔥


பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்களின் நாடக ஆற்றலினை பறைசாற்றும் முகமாக 

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம் பெருமையுடன் நடாத்திய பீடங்களுக்கு இடையிலான நாடகப்போட்டி❤️.


11.10.2023 ஆம் திகதி அன்று E.O.E பெரேரா அரங்கில்  மாலை 6.00 மணியளவில் இடம்பெற்ற போது கைதாக்கப்பட்ட 

புகைப்படங்கள். 📸